தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றிமங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக் கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...
No comments:
Post a Comment