Sunday, 15 January 2023

உன்னுடைய வருமானத்தில் ...

 


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைகோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடைவந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே













No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...