கருடவனம்
"இதை எழுதும் நான் ஒரு ஞானியோ, மகானோ, சித்தனோ, யோகியோ அல்லது ஆன்மிகவாதியோ அல்ல; நானும் உங்களைப்போல ஒரு சாதாரண மனிதன்தான். அடியேனுக்குத் தெரிந்த ஆன்மிகத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் படியுங்கள், தேவையற்றது எனத் தோன்றுபவர்கள் விட்டுவிடுங்கள்.
இது எவரையும் எடைபோடவோ, புண்படுத்தவோ அல்லது தர்க்கம் செய்யவோ எழுதப்பட்டது அல்ல. நான் சொல்லும் விஷயங்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை; அது உங்கள் ஆன்மிகப் புரிதலின் தன்மையைப் பொறுத்தது.
இதில் இலக்கணப் பிழைகளோ, எழுத்துப் பிழைகளோ இருப்பின் அடியேனை மன்னிக்கவும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது என்னைச் சாரும்; நிறைகள் இருப்பின் அது திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும், அண்ணாமலையாருக்கும் சமர்ப்பணம்."
"இதைப் படித்து உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டானால், அதுவே அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி."
வாழ்க வளமுடன்

No comments:
Post a Comment